இலங்கையில் தற்போது 500 ரூபாவுக்கு விற்கப்படும் கஞ்சா மூடை, இங்கிலாந்தில் 5000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு தாம் இங்கிலாந்தில் பணியாற்றிய போது இலங்கையில் கஞ்சா மூடை 150 ரூபாவுக்கு விற்கப்பட்ட அதேவேளை, இங்கிலாந்தில் அது 2,500 ரூபாவுக்கு விற்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.