Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணைகள் - இருவர் பலி

போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணைகள் – இருவர் பலி

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை மறுக்கிறது. அத்துடன் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டல் சம்பவம் இது என்று அந்த அமைச்சகம் கூறுகிறது.

இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles