150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் தமது அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் வெற்றியடைவதற்கு சகலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
#Lankadeepa