Tuesday, June 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேன் விபத்துக்குள்ளானதில் பெண் பலி - 10 பேர் காயம்

வேன் விபத்துக்குள்ளானதில் பெண் பலி – 10 பேர் காயம்

மத்துகமவில் இருந்து ஹினிதுகம நோக்கி பயணித்த வேன் ஒன்று விட்டு விலகி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பலத்த காயமடைந்தவர்கள் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகாதன்ன பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (16) அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி உறங்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles