Wednesday, May 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசரத் ​​வீரசேகர ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

சரத் ​​வீரசேகர ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு ஆலோசகராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரான சரத் வீரசேகர, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் பணியாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் புதிதாக அறிவிக்கப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு வீரசேகர பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles