Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் அரசியலில் களமிறங்கும் ரவி

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ரவி

ரவி கருணாயக்க மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதன் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அவர் அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐதேகவின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles