Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நெடுஞ்சாலை பேருந்துகள்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நெடுஞ்சாலை பேருந்துகள்

அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இயங்கும் பேருந்துகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதே இதற்குக் காரணம் என அதன் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles