Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அறிகுறி

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அறிகுறி

எரிபொருளுக்கு மேலதிக வரியை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மசகு, டீசல் மற்றும் பெற்றோலுக்கு இந்த மேலதிக வரி விதிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி ரணில் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles