செய்திகள்உள்நாட்டுகோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம் - விமல் வெளிப்பாடு

கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம் – விமல் வெளிப்பாடு

கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த வேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.

நேற்று தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles