எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.