Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு

ரயில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு

பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.

ஹலவத்தை மற்றும் லுனுவில நிலையங்களில் 20 ரூபா பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வேயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதால் அந்த ரயில் நிலைய அதிபர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles