பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.