Monday, November 3, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்சார்ள்ஸ் மன்னர் மீது முட்டை தாக்குதல் (Video)

சார்ள்ஸ் மன்னர் மீது முட்டை தாக்குதல் (Video)

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கமிலா பார்க்கர் மிக்கேல்கேட்டிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த போது, ​​மக்கள் குழுவில் இருந்த ஒருவர் இந்த முட்டைகளை சார்ள்ஸ் மன்னர் மீது வீசியுள்ளார்.

முட்டை தாக்குதல் நடத்தப்படுவதை காட்டும் காணொளி பின்வருமாறு:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles