இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய அவர்இ தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மக்கள் மங்கிபொக்ஸ் நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்.