Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுஸ்திரேலிய பிரஜை மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

அவுஸ்திரேலிய பிரஜை மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

அவுஸ்திரேலிய பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து பிரவேசித்திருந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தினர்.

குறித்த வாள் வெட்டு தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகிய அவர் தற்பொழுது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles