Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுதனுஷ்க தொடர்பான விசாரணைக்கு மூவரடங்கிய குழு

தனுஷ்க தொடர்பான விசாரணைக்கு மூவரடங்கிய குழு

தனுஷ்க குணதிலக்கவுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை தேசிய அணி தங்கியிருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இந்தக் குழு கவனம் செலுத்தும்.

ஓய்வுபெற்ற நீதிபதி சிசிர ரத்நாயக்கவின் தலைமையிலான இந்தக் குழுவில் நிரோஷன பெரேரா மற்றும் அசேல ரெக்கவ ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அணியின் முகாமையாளரிடமும் இந்தக் குழு விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles