Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்உலகம்நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளம் – காத்மண்ட் நகரில் இன்றைய தினம் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 19 ஆம் திகதி நேபால் காத்மண்டுவில் 5.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles