Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தகாடு சம்பவம்: 201 கைதிகள் விளக்கமறியலில்

கந்தகாடு சம்பவம்: 201 கைதிகள் விளக்கமறியலில்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 201 பேரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவத்தின் போது புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 30 கைதிகள் இன்னும் காணவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles