Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்தன்சானியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி

தன்சானியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி

தன்சானியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக, குறித்த விமானம் புகோபா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விக்டோரியா ஏரியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 26 பயணிகள் நிவாரணக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles