Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள்

இனி முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள்

மேல் மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு நேற்று (6) நள்ளிரவு முதல் மேலதிக எரிபொருள் (வாராந்தம் 10 லீற்றர்) விநியோகிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டது.

ஆனால் மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் போக்குவரத்து திணைக்களத்தில் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.

எரிபொருள் துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை அறிவித்துள்ளார்.

மேலும் முழு நேர பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மட்டுமே இந்த பதிவு வழங்கப்படும் எனவும் அவரது அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles