Monday, May 18, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியா பேருந்து விபத்து: மலையக மருத்துவ மாணவியும் பலி

வவுனியா பேருந்து விபத்து: மலையக மருத்துவ மாணவியும் பலி

வவுனியாவில் நேற்று நள்ளிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அவர் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் பழைய மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles