Wednesday, March 25, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை ஆசிரியர்களின் ஆடையில் மாற்றமில்லை - கல்வி அமைச்சர்

பாடசாலை ஆசிரியர்களின் ஆடையில் மாற்றமில்லை – கல்வி அமைச்சர்

எந்தவொரு காரணத்துக்காகவும் பாடசாலை ஆசிரியர்களின் ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அண்மையில்இ ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதற்கு வசதியான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்மொழிந்திருந்தார்.

எவ்வாறாயினும்இ இந்த பிரேரணைக்கு மகா சங்கரத்தினம் உட்பட பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles