Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ட்ரம்ப்

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ட்ரம்ப்

2024-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா – அயோமா மாகாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​​2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போலியான முடிவினால் தாம் தோல்வியடைய நேரிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles