Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த வேண்டாம்!

பாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த வேண்டாம்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கான பாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான பாதீடு வரும் 14 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles