Monday, May 18, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமது பாவனையில் பின்தங்கிய இலங்கை

மது பாவனையில் பின்தங்கிய இலங்கை

உலகில் மது அருந்துவோர் தரவரிசையில் இலங்கை 79ஆம் இடத்தில் உள்ளதென மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதுடன் மதுபான உற்பத்தியாளர்களின் வியாபாரம் 40% குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles