Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

இந்த வாரத்தில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்த்தர், எரிபொருளை  கோராததால் (Order) எரிபொருள் நிலையங்களில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (National fuel Pass) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள, எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான இருப்பு கைவசம் உள்ளது.

எனவே, விநியோகஸ்த்தர்கள் தங்கள் தேவையான எரிபொருள் அளவை கட்டளை செய்யுமாறு அமைச்சர் கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles