Wednesday, March 25, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் சதொச விற்பனையகங்களில், சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா

கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா

உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா

தாய்லாந்து நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா

சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles