Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்ட போது தாக்கப்பட்டு, உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் அகம்பொடிகே சுனிலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அகம்பொடிகே சுனிலுக்கு பொலிஸ் சார்ஜன்ட் பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகராக குறித்த பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles