Saturday, June 27, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேலைவாய்ப்புகளைத் தேடி கொரியா சென்றார் அமைச்சர் மனுஷ

வேலைவாய்ப்புகளைத் தேடி கொரியா சென்றார் அமைச்சர் மனுஷ

கொரிய வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்றிரவு கொரியாவிற்கு சென்றுள்ளார்.

தற்போது கொரியாவில் பணிபுரியும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles