Saturday, November 16, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் விலையை குறைக்க முடியாதாம்

பாண் விலையை குறைக்க முடியாதாம்

பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்படாமையால் பாணின் விலையை குறைக்க முடியாது என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் நேற்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை பேக்கரி சங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles