Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுருவன்வெல்ல பகுதியில் ஒருவர் கொலை

ருவன்வெல்ல பகுதியில் ஒருவர் கொலை

ருவன்வெல்ல – மெதகொட பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்து பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர், தமது சகோதரன் உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து மதுபானம் அருந்திய சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது 33 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles