Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு பேருந்துகள் மோதுண்டதில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

இரு பேருந்துகள் மோதுண்டதில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் இன்று (02) காலை 7.30 மணியளவில் நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles