Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து ரிஷாத் பதியுதீன் விடுதலை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து ரிஷாத் பதியுதீன் விடுதலை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பானக நீதவானை விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles