Monday, November 3, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இன் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

IMF இன் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (1) இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாளை (3) நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கான தயார்படுத்தலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது IMF எதிர்பார்க்கும் நிதி உறுதிப்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles