Tuesday, February 3, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவிலிருந்து டீசலை இறக்குமதி செய்ய தீர்மானம்

சீனாவிலிருந்து டீசலை இறக்குமதி செய்ய தீர்மானம்

நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், சீனாவிடமிருந்து டீசலை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கை வரும் என்று எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அபுதாபியில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டின் பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles