நாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
- பதுளை
- கேகாலை
- மாத்தறை
- மொனராகலை
- நுவரெலியா
- இரத்தினபுரி
குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.