Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பிகளுக்கு வெளிநாடு செல்ல புதிய வரம்பு

எம்.பிகளுக்கு வெளிநாடு செல்ல புதிய வரம்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களிலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத்தை அரசாங்கத் தரப்பிலிருந்து கட்டுப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசர மருத்துவத் தேவைகள் அல்லது மிகவும் அவசரமான அரசாங்க வேலைகள் தவிர அந்தக் காலகட்டங்களில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் அது தொடர்பான பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles