Tuesday, February 3, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதுண்ட நபர் உயிரிழப்பு

சனத் நிஷாந்தவின் வாகனத்தில் மோதுண்ட நபர் உயிரிழப்பு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டியில் மோதுண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15ஆம் திகதி புத்தளம் நகரில் இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மீது சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியுள்ளார்.

விபத்தின் பின்னர் குறித்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles