Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி இன்று (31) அல்லது நாளை (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.

இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles