Tuesday, April 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் ஒத்துழைப்பு

இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் ஒத்துழைப்பு

தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத்தின் ஜனாசாவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சன நெரிசலில் சிக்குண்டு, 19 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 153 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 33 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles