Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் தற்போது டிஸ்னிலேன்டை உருவாக்கும் எண்ணம் இல்லை!

இலங்கையில் தற்போது டிஸ்னிலேன்டை உருவாக்கும் எண்ணம் இல்லை!

இலங்கையில் டிஸ்னிலேன்டை உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என வோல்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் டிஸ்னிலேன்ட் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அந்நிறுவனத்துடன் கலந்துரையாட அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இராஜாங் சுற்றுலா அமைச்சர் டயானா கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இலங்கையில் ஒரு தீம் பார்க் திறப்பது தொடர்பாக டிஸ்னியுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அது தொடர்பில மேலதிக தகவல்கைளை இராஜாங்க அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#Newswire

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles