Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

நாட்டின் பல இடங்களில் மீண்டும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சில இடங்களுக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் இது சீரடையும் என்றும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles