Saturday, January 31, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையை பழுது பார்க்க 360 மில்லியன் ரூபா

ஜனாதிபதி மாளிகையை பழுது பார்க்க 360 மில்லியன் ரூபா

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப் பணிகளுக்கு 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரச பொறியியல் கூட்டுதாபனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கட்டிடத்தின் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளும் இதற்குள் அடங்குகிறது.

எனினும் வரலாற்று ஓவியங்கள், தளபாடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.

இரண்டு கட்டங்களாக திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles