Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருட்களின் விலை மேலும் குறைவடையும்

பொருட்களின் விலை மேலும் குறைவடையும்

அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

சீனி, பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது

இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் உழுந்து, குரக்கன், மஞ்சள் போன்ற உணவுப் பொருட்களை முறையற்ற வகையில் சிலர் இறக்குமதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles