Saturday, January 31, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலை

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலை

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் வலுவடைந்து வருவதன் காரணமாக இவ்வாறு மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles