Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்யாவின் மிகப்பெரிய விமானம், இலங்கைக்கான சேவையில்

ரஷ்யாவின் மிகப்பெரிய விமானம், இலங்கைக்கான சேவையில்

ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை  ஆரம்பிக்கவுள்ளது.

அதன்படி, இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க் ஆகிய இடங்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை சேவையில் ஈடுபடும் என்று ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles