Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரமற்ற கோதுமை மாவைத் தேடி சோதனை

தரமற்ற கோதுமை மாவைத் தேடி சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் கோதுமை மாவின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, இந்த கோதுமை மாவின் மாதிரிகள் அவற்றின் தரத்தை பரிசோதிக்க அரச பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​தரமற்ற கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles