Wednesday, March 25, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் நிலையங்கள் அறவிடும் கட்டணம் அதிகரிப்பு

தபால் நிலையங்கள் அறவிடும் கட்டணம் அதிகரிப்பு

நீர் மற்றும் மின் கட்டணம் செலுத்த தபால் நிலையங்கள் வசூலிக்கும் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நீர் மற்றும் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு 20 ரூபா செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுற்றறிக்கை தற்போது அனைத்து தபால் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles