Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு?

பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 அல்லது 35 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணத்தில் 60 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் டீசல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles