Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் – இளவாலை – சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கரை ஒதுங்கியது.

மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டு இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சடலம் யாரென அடையாளம் காணப்படாத நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles